வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் VF6 மிக சவாலான விலையில் துவங்குவதுடன் பல்வேறு நவீன வசதிகள் என பலவற்றில் போட்டியாளர்களான க்ரெட்டா எலக்ட்ரிக், ...