இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது
உலகின் பிரசத்தி பெற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான டூகாட்டி மற்றும் டைட்டன் இணைந்து இந்தியாவில் 42 புதிய கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் டூகாட்டி பைக்கை ...

