125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனை எண்ணிக்கை 125 மில்லியன் இலக்கை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு ஸ்பிளெண்டர்+, பேஷன் பிளஸ் மற்றும் விடா விஎக்ஸ்2 வெளியிடப்பட்டுள்ளது. ...