ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
கிளாமர் எக்ஸ் மாடலை தொடர்ந்து இரண்டாவது 125cc மாடலில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்றிருப்பதுடன் முதன்முறையாக இந்த பிரிவில் டூயல் சேனல் ...


