புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.!
ஹீரோவின் 160சிசி சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடு பெற்ற மாடல் அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் ...