OBD-2B பெற்ற 2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி விற்பனைக்கு வெளியானது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160cc சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் என இரண்டு பைக்கிலும் OBD-2B மேம்பாட்டை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...