ஹூண்டாய் CRATER ஆஃப்ரோடு கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்தியது
ஆட்டோமொபைல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மோட்டார் கண்காட்சியான ஆட்டோ மொபிலிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் 2025 அரங்கில் பார்வைக்கு வரவுள்ள, ஹூண்டாய் மோட்டார்ஸ் அமெரிக்காவின் புதிய 'CRATER Concept' ...

