நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது
ஹூண்டாய் இந்தியாவின் புதிய தலைமுறை வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி நவம்பர் 4, 2025ல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், உற்பத்தி நிலை மாடலின் முன்பக்க தோற்றம் வெளியாகியுள்ளது. ...