20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!
இந்தியாவின் முன்னணி மின் வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கான பிரத்தியேகமான அதிவிரைவு 180 kW டூயல்-கன் சார்ஜர்களை Charge_IN என்ற பெயரில் அறிமுகம் ...





