2.92 லட்சம் எஸ்யூவிகளுக்கு முன்பதிவு தினறும் மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கு தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருவதனால் 2,92,000 எஸ்யூவிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிவரியை அதிகரிக்க உற்பத்தி எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ...