மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு
நாட்டின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு பட்டியல் தற்பொழுது வரை அறிவிக்கப்படாத நிலையில் டீலர்களுக்கு வழங்கப்பட்ட தோராயமான விலை குறைப்பு ...