மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!
இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விலை குறைப்பு பட்டியலை வெளியிட்டு ஒவ்வொரு மாடல்களின் ஆரம்ப ...