இந்தியாவில் மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி இன்று அறிமுகம்
லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற 5 கதவுகளை பெற்ற ரூ.12.74 லட்சத்தில் மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி இன்றைக்கு விற்பனைக்கு வெளியாகின்றது. நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் மஹிந்திரா ...