மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்
நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற மேக்னைட் எஸ்யூவி மாடலில் டீலர்கள் மூலம் சிஎன்ஜி மேனுவலில் பொருத்தி தரப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது ஏஎம்டி வேரியண்டுகளிலும் பொருத்திக் கொள்ளலாம் ...


