ரூ 55 இலட்சத்தில் புரொஃப்யூஷன் தைபூன் கார்
இங்கிலாந்தின் புரொஃப்யூஷன் நிறுவனம் சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. புரொஃப்யூஷன் தைபூன் கார் திறந்தவெளி ஸ்போர்ட்ஸ் வாகனம் ஆகும்.புரொஃப்யூஷன் தைபூன் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ...
Read more