GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்
டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆடம்பர சொகுசு கார் தயாரிப்பாளரின் ரேஞ்சரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி போன்ற மாடல்களுக்கு ரூ.4.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.30.4 லட்சம் ...