ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கி்ள் நிறுவன புதிய புல்லட் 650 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து ...



