தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை மீண்டும் தென்னாப்பிரிக்கா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாடாவின் கர்வ், பன்ச், ஹாரியர் ...