செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்
இந்திய பயணிகள் வாகன சந்தையில் முடிந்த செப்டம்பர் 2025 மாதத்தில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக 3,78,453 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ...