ஆகஸ்ட் 2019 மாத விற்பனையில் டாப் 10 கார்கள், ஆல்டோ விற்பனை 54 % வீழ்ச்சி
இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் டாப் 10 இடங்களில் பிடித்துள்ள கார்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சம்மேளனத்தின் ...