6 ஏர்பேக்குகளுடன் டொயோட்டா டைசர் ரூ.7.89 லட்சம் முதல் அறிமுகம்
மாருதி ஃபிரான்க்ஸ் ரீபேட்ஜிங் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் 6 ஏர்பேக்குகளுடன் புதிய நிறத்துடன் விற்பனைக்கு ரூ.7.89 லட்சம் முதல் ரூ.13.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரை… 6 ஏர்பேக்குகளுடன் டொயோட்டா டைசர் ரூ.7.89 லட்சம் முதல் அறிமுகம்