பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு
தீபாவளிக்கு முன்னதாக ஸ்பீடு 400, ஸ்பீடு T4 என்ற இரண்டு முக்கிய மாடல்களை வாங்குபவர்களுக்காக விலையை தற்காலிகமாக டிரையம்ப் நிறுவனம் குறைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது. தற்பொழுது ...