கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூபாய் 3.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக கடந்தாண்டு இறுதியில் எல்ட்ரா சரக்கு வாகன உற்பத்தி மற்றும் விற்பனையானது தொடங்கப்பட்டிருந்தது தற்பொழுது பயணிகளுக்கான ஆட்டோ ரிக்சா ஆக வெளியிடப்பட்டுள்ளது.
10.8 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள எல்ட்ரா கார்கோ மாடல் அதிகபட்சமாக 9.5 kW அதிகபட்ச பவர் மற்றும் 49 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்ட்ரா ஒரே சார்ஜில் 160 கிலோ மீட்டர் மேல் செல்லும் திறன் கொண்டதாகும்.
எல்ட்ரா சிட்டி ஒரு அதிநவீன 6.2″ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும், வாகன இருப்பிடம் மற்றும் ஜியோ ஃபென்சிங், வாகனம் மற்றும் ஓட்டுநர் செயல்திறன் மேலாண்மை போன்ற அம்சங்களும் IoT திறன்களுடன் நிகழ்நேரத் தகவல் மற்றும் நேவிகேஷன் வசதி பயன்படுத்துவதில் ஓட்டுநர்களுக்கு உதவுகிறது.
ஆட்டோரிக்ஷா தவிர எல்ட்ரா பிக்கப், எல்ட்ரா டெலிவரி மற்றும் எல்ட்ரா ஃபிளாட்போர்டு என மூன்று விதமாக கிடைக்கின்றது.
எல்ட்ரா சிட்டிக்கு 3 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது (இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது).
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…