Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்

by MR.Durai
30 January 2025, 1:43 pm
in Truck
0
ShareTweetSend

மஹிந்திரா வீரோ சிஎன்ஜி

இலகுரக <3.5 டன் எடைக்கு குறைந்த பிரிவில் வெளியிடப்பட்டுள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம்  வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான இந்த டிரக் மாடலின் ஆரம்ப விலை டீசல் எஞ்சினில் ரூ.7.99 லட்சம் முதல் துவங்குகின்றது.

59.7 kW (80 hp)மற்றும் 210 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் mDI டீசல் எஞ்சின் அடுத்து, 67.2 kW (90 hp) மற்றும் 210 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற டர்போ mCNG  எஞ்சின் என இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள மஹிந்திரா வீரோ வாகனத்தின் சிறந்த முறையில் சுமையை தாங்குவதற்கான அகலான கார்கோ பெட்டில் பேலோடு 1,600 கிலோ டீசல் மற்றும் 1,500 கிலோ சுமையை சிஎன்ஜி மாடலில் எடுத்துச் செல்லலாம்.

மைலேஜ் தொடர்பாக மஹிந்திரா குறிப்பிடுகையில் வீரோ டிரக் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 19.2 கிமீ மைலேஜ் மற்றும் 150 லிட்டர் சிஎன்ஜி கேஸ் டேங்க் மூலம் அதிகபட்சாக 480 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. கூடுதலாக இடம்பெற்றுள்ள 4.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

  • 1.4 XXL SD V2 CNG –  ₹ 8.99 லட்சம்
  • 1.4 XXL SD V4 (A) CNG – ₹ 9.39 லட்சம்

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள வீரோ டிரக்கில் ஓட்டுநர் பக்க ஏர்பேக், AIS096 விபத்து பாதுகாப்பு தரநிலைக்கு ஏற்ற உறுதியான கட்டுமானத்துடன் அதிக வலிமை கொண்ட எஃகு கட்டுமானம் மற்றும் தவறான தொடக்கத் தவிர்ப்பு அமைப்பு மற்றும் சிறந்த-இன்-கிளாஸ் ஓட்டுநர் தெரிவுநிலை போன்ற அம்சங்களுடன்

கேபின் அதிகபட்ச வசதிக்காக வடிவமைக்கப்பட்டு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளுக்கு ஏற்ற இடவசதியுடன் மேலும் ஒரு ஏர் கண்டிஷனர், சாய்ந்த ஓட்டுநர் இருக்கை மற்றும் முதல்முறையாக இந்த பிரிவில்  TFT கிளஸ்ட்டர் ஆகியவை பெற்றுள்ளது.

3035 மிமீ (10 அடி) சரக்கு ஏற்றுவதற்கான கார்கோ பாடி கொண்டுள்ளதால் வீரோ சிஎன்ஜி டிரக்கில் அதிகபட்ச பே லோடு 1400 கிமீ வரை ஏற்றலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Motor News

ஏப்ரல் 2025 முதல் மஹிந்திரா வாகனங்கள் விலை 3% உயருகின்றது

₹ 7.99 லட்சத்தில் மஹிந்திரா வீரோ டிரக்கின் சிறப்பம்சங்கள்

Tags: Mahindra Veero
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Euler TurboEV 1000

ஆய்லரின் புதிய டர்போ EV 1000 எலக்ட்ரிக் 1 டன் டிரக்கின் சிறப்புகள்

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

ஏஸ், இன்ட்ரா. யோதா வாங்குவோருக்கு டாடா மோட்டார்ஸ் சிறப்பு சலுகை அறிவித்தது

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!

மோன்ட்ரா எலெக்ட்ரிக் வெளியிட்ட இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan