20 இலட்சம் டிரக் உற்பத்தியை கடந்த டாடா ஜெம்ஷெட்பூர் ஆலை by MR.Durai டாடா நிறுவனம் இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். 1945 ஆம் ஆண்டில் ஜெம்ஷெட்பூர் ஆலையில் ஸ்டீம் லோக்கோமோட்டிவ் தயாரிப்பு தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு...