தொழில்நுட்பட கோளாறு காரணமாக 1.45 மில்லியன் டிரக்களை திரும்ப பெறுகிறது: ஃபியட்

உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 1.45 மில்லியன் ராம் டிரக்களை ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திரும்ப பெற உள்ளது. ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ராம் டிரக்குகளில் டெயில்கேட் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்காவில் 1.1 மில்லியன், கனடாவில்... Read more »

ஐஷர் புரோ 6049 , புரோ 6041 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிதாக இரண்டு டிரெயிலர் டிரக்குகளை 41 டன் மற்றும் 49 டன் என இரண்டு பிரிவுகளில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஐஷர் புரோ 6000 வரிசையில் 41 டன் பிரிவில் புரோ 6049... Read more »

டாடா அல்டரா டிரக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், புதிதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலைக்குகள் 7 டன் முதல் 16 டன் வரையில் மொத்தம் 14 விதமான டிரக்குகளை இடைநிலை இலகுரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் டாடா அல்டரா... Read more »

ரூ.3.75 லட்சத்தில் டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு வந்தது

இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இந்தியாவின் முதன்மையான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.3.75 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஸ் வரிசையில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக கிடைக்க தொடங்கியுள்ளது. டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் 2005... Read more »

ரூ.350 கோடி மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய அசோக் லேலண்ட்

பிரசத்தி பெற்ற விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.350 கோடி மதிப்பில் 3123 மற்றும் 3723 டிரக் மாடல்களில் 1200 டிரக்குகளை சப்ளை செய்யும் ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அசோக் லேலண்ட் & விஆர்எல் இந்தியாவின் முன்னணி ஃபிளிட் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வி.ஆர்.எல்... Read more »

புதிய மேன் CLA BS-IV பஸ் அடிச்சட்டம் அறிமுகம்

இந்தியாவின் வரத்தக வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான மேன் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், புதிய சிஎல்ஏ வரிசை பஸ் அடிச்சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து புறநகரங்களுக்கு இடையிலேனா இணைப்பை ஏற்படுத்த உதவும் என மேன் குறிப்பிட்டுள்ளது.... Read more »

விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்

சின்ன யானை என்று அழைக்கப்படுகின்ற டாடா மோட்டார்சின் டாடா ஏஸ் மினி டிரக் 20 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளாதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. டாடா ஏஸ் மினி டிரக் இந்தியாவின் முதன்மையான மற்றும் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் டிரக் மற்றும்... Read more »

புதிய ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் புதிதாக வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என இரண்டு டிரக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000... Read more »

மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா செமி டிரக் அறிமுகம்

மின்சார கார் துறையில் சவாலான மாடல்களை அறிமுகம் செய்து வரும் டெஸ்லா நிறுவனம் நடுத்தர சரக்கு போக்குவரதக்குக்கு ஏற்ற வகையிலான டெஸ்லா செமி டிரக் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா செமி டிரக் எதிர்கால டிரக்கிங் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள... Read more »

ரூ. 3.45 லட்சத்தில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் வெளியானது

நகரம் மற்றும் புறநகர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் ரூ. 3.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜீதோ பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற தேர்வுகளில் கிடைக்க உள்ளது. மஹிந்திரா ஜீட்டோ மினிவேன் மினிவேன்மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள... Read more »