தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் புதிய நிறங்கள் பெற்றுள்ளது.
முந்தைய மாடல் 78 கிமீ ரேஞ்ச் வழங்கிய நிலையில் புதிய ஐக்யூப் 100 கிமீ முதல் 140 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்துகின்றது.
4.4kW electric motor, உடன் 0-40kph வேகத்தை 4.2secs. iQube gets two riding modes, Economy and Power, reverse mode
iQube and iQube S get a 3.4kWh battery ST gets an even larger 5.1kWh battery.
iqube tvs base and S variants is 78kph in Power mode, ST top speed of 82kph