2023 honda activa 6g h-smart சிறப்புகள்
டிசைன் மற்றும் தோற்ற அமைப்பு, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை
109.51cc, engine
Power- 7.68bhp Torque- 8.84Nm.
Honda Activa 6G 3 variants – Standard, Deluxe, & Smart Key
Activa 6G Smart Key
ஸ்கூட்டர் லாக்/அன்லாக்,
இருக்கை அடியில் ஸ்டோரேஜ் பயன்படுத்த, பெட்ரோல் நிரப்ப
Activa 6G Smart Key
திருடவதனை தடுக்கும் வசதி, பார்க்கிங் லாட்டில் உள்ள ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வசதி
Standard Rs 74,536
Deluxe Rs 77,036
Smart Key Rs 80,537
2023 Honda Activa 6g Smart price
Learn more