2023 யமஹா 125cc ஸ்கூட்டர்

2023 யமஹா 125cc ஸ்கூட்டர்

இந்தியாவில் யமஹா 125cc சந்தையில் ஃபேசினோ, ரே ZR, ரே ஸ்ட்ரீட் ரேலி ZR விற்பனை செய்து வருகின்றது

BS-VI OBD2 & E-20 எரிபொருளுக்கு ஏற்ற ஏர் கூல்டு FI என்ஜின்  8.2 PS பவர் 6,500 RPM  10.3 NM டார்க்  5,000 RPM

சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்ய ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG – Smart Motor Generator ) சிஸ்டம்

125 Fi ஹைப்ரிட் எஞ்சின் “தானியங்கி ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம்”, லேசாக த்ரோட்டில் ட்விஸ்ட் செய்தால் என்ஜின் இயங்கும்,  மற்றும் இன்-பில்ட் சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் சுவிட்ச்

Yamaha Fascino S 125 Fi Hybrid (Drum&Disc) ₹ 82,650 to ₹ 92,650

Yamaha Fascino S 125 Fi Hybrid (Drum&Disc) ₹ 82,650 to ₹ 92,650

Ray ZR 125 Fi Hybrid (Drum&Disc) ₹ 82,730 to ₹ 89,530  Ray ZR Street Rally 125 Fi Hybrid (Disc) ₹ 94,410