ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களில் அகலமான இருக்கை கொண்டிருக்கும்

450X ஸ்கூட்டரில் உள்ள TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது

12 அங்குல வீல் உடன் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் பெற்றுள்ளது

ஏதெர் ரிஸ்டாவில் இருக்கை அடிப்பகுதியில் அதிக பொருட்களை  வைக்கலாம்.

அனைத்து விதமான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக ரிஸ்டா இ-ஸ்கூட்டர் விளங்கும்.

ஃபேமிலி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் முன்புறத்தில் அகலமாக ஃபுளோர் போர்ட் உள்ளது.

ரிஸ்டா ஸ்கூட்டர் விலை ரூ.1.30-ரூ.1.50 லட்சத்தில் வரக்கூடும்

ரிஸ்டா ஸ்கூட்டரின் முழுவிபரம் நாளை வெளியாகின்றது