2023 Auto expo டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி துவங்குகின்றது

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில்  ஆட்டோ எக்ஸ்போ  மோட்டார் ஷோ.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில்  ஆட்டோ எக்ஸ்போ  மோட்டார் ஷோ.

ஜனவரி 11 முதல் 18 வரை

பொதுமக்களுக்கு ஜனவரி 14 -18 வரை

முதல் நாள் ரூ.750 அதன் பிறகு 475 இறுதி இரண்டு நாட்களுக்கு 350 மட்டுமே

ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட் விலை

5 சர்வதேச அறிமுகம், 75 புதிய வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், பை ஃப்யூவல் வாகனங்கள் அறிமுகம்