பஜாஜ் பிளாட்டினா 100KS

ரூ.51,667 (EX-Showroom, Delhi)

102 சிசி சிங்கிள் சிலிண்டர், 7500 ஆர்பிஎம்-மில் 7.9 ஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.3 என்எம் .

எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடலை விட ரூ.8,000 வரை விலை குறைவு

PLATINA 100 KS DRUM – ரூ.51,667 PLATINA 100 ES DRUM – ரூ.59,904 PLATINA 100 ES DISC – ரூ.62,125