பஜாஜ் பல்சர் P150 பைக் விற்பனைக்கு வந்தது

பஜாஜ் பல்சர் P150 பைக் விற்பனைக்கு வந்தது

பல்சர் N160 மற்றும் பல்சர் 150 இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ளது

பல்சர் P150 பைக்

149சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 14.5hp / 8,500rpm பவர் & 13.5Nm/6000rpm டார்க் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்

31mm telescopic fork/ monoshock , 260mm front disc/ 230mm disc (130mm drum), single channel ABS

முழு எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்

முழு எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்

ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை

பல்சர் P150 பைக் சிங்கிள் டிஸ்க் ரூ. 1,16,755 , டூயல் டிஸ்க் விலை ரூ.1,19,757