BYD சீல் எலக்ட்ரிக்  செடான் காரின் முக்கிய சிறப்புகள்

“ocean aesthetics” டிசைன் அமைப்பினை பெற்ற பிஒய்டி சீல் ஆனது சில நாடுகளில் டால்பின் என்ற பெயரில் கிடைக்கின்றது

Seal செடான் காரில் 61.4kWh பேட்டரி வேரியண்ட் 500 கிமீ ரேஞ்ச் மற்றும் 82.5kWh பேட்டரி மாடல் 700km ரேஞ்ச்  

390kw பவர் மற்றும் 670Nm வெளிப்படுத்தும் 82.5 kwh பேட்டரி உள்ளது.

இந்தியாவில் டூயல் மோட்டார், ஆல் வீல் டிரைவ்  ஆப்ஷனுடன் வரவுள்ளது

பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரில் 5 இருக்கைகளை பெற்றுள்ளது.

15.6-inch இன்ஃபோடெயின்ட் சிஸ்டம் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் மற்றும் 10.25-inch அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.

இந்தியாவில் BYD சீல் எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்கியுள்ளது.

இந்த எலக்ட்ரிக் செடான் விலை ரூ.50 லட்சத்தில் வரலாம்.

உலகின் முதன்மையான எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக BYD விளங்குகின்றது.