Citroen C3

காம்பெக்ட் எஸ்யூவி காராக C3 அறிமுகம் செய்யபட்டுள்ளது

90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சி3 எஸ்யூவி காரின் விலை சவாலாகவும்

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு சவாலினை ஏற்படுத்த உள்ளது.

Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வந்துள்ளது

C3 மாடலில் ஒற்றை நிறம் மற்றும் டூயல் டோனுடன், டூயல் டோனில் ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறம் உள்ளது

10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

Citroen C3 Engine

100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்

citroen c3 போட்டியாளர்கள் Tata Punch, Maruti Ignis, Renault Kiger & Nissan Magnite