ஹீரோ கரீஸ்மா XMR  மீண்டும் புதிதாக வந்துள்ளது

ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் கரீஸ்மா XMR 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பெறுகின்றது.

கருப்பு, சிவப்பு, மஞ்சள் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது

நேர்த்தியான டிசைன், எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட் அட்ஜெஸ்டபிள் வின்ட்ஸ்க்ரின்,

ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக்

 இரு பக்க டயர்களிலும் 300mm/230mm டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று 17 அங்குல வீல் கொண்டுள்ளது

210 cc Liquid Cooled, DOHC, Max Power 25.5 PS at 9250 rpm Max Torque 20.4 Nm at 7250 rpm, 6 speed

கரீஸ்மா XMR பைக்கிற்கு போட்டியாக R15, RS 200, RC 200 , Gixxer SF 250 உள்ளது

TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவ் வசதிகளை கரீஸ்மா 210 பெற்றுள்ளது

போட்டியாளர்களை  விட சிறப்பான பெர்ஃபாமென்ஸ், தரம் பெற்றதாக கரீஸ்மா XMR உள்ளது

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கிற்கு ஸ்போர்ட்டிவ் லூக், விலை மிகப்பெரிய பிளஸ் ஆகும்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ரூ.2.02 லட்சம்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ரூ.2.02 லட்சம்