ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் மூன்று  வேரியண்ட் விபரம்

மேவரிக்கில் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இயந்திரம் 27 bhp மற்றும் 36 Nm, 6 வேக கியர்பாக்ஸ்

மேவரிக்கில் 440பைக்கில் பேஸ், மிட் மற்றும் டாப் என மூன்று வேரியண்ட் உள்ளது.

ஒவ்வொரு வேரியண்டிற்கு மாறுபட்ட நிறங்கள் மற்றும் ஸ்டைலிஷ் அம்சங்கள் இருந்தாலும் மெக்கானிக்கல் அம்சங்கள் ஒன்றாகும்

மேவ்ரிக் 440 மாடலில் ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் கொண்டு ஒற்றை ஆர்டிக் வெள்ளை நிறத்தை மட்டும் பெறுகின்றது.

நீலம் மற்றும் சிவப்பு நிறத்தை கொண்டு அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர் மிட் வேரியண்டில் உள்ளது

டாப் வேரியண்டில் கனெக்ட்டிவ் வசதியுடன் பேன்டம் பிளாக், என்கிமா பிளாக் என இரு நிறங்கள்

டாப் மேவ்ரிக் 440 வேரியண்டில் டைமண்ட் கட் ஃபினிஷ் அலாய் வீல், மெசின்டு ஃபினிஷ் என்ஜின்

மேவ்ரிக் 440 பேஸ் ₹ 1,99,000 மேவ்ரிக் 440 மிட் ₹ 2,14,000 மேவ்ரிக் 440 டாப் ₹ 2,24,000

முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 240 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் மேவரிக் 440 பெறுகின்றது

டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது

டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெறுகின்றது.