ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R vs டிவிஎஸ் ரைடர் 125 vs பஜாஜ் பல்சர் NS125

எக்ஸ்ட்ரீம் 125R  124.7 cc  11.4 bhp பவர்   டார்க் 10.5 Nm  5 ஸ்பீட் கியர் மைலேஜ் - 66 kmpl

ரைடர் 125  124.8 cc  11.2 bhp பவர்   டார்க் 11.2 Nm  5 ஸ்பீட் கியர் மைலேஜ் - 56.7 kmpl

பல்சர் NS125  124.45 cc  11.8 bhp பவர்   டார்க் 11 Nm  5 ஸ்பீட் கியர் மைலேஜ் - 49 kmpl

125cc சந்தையில் ஏபிஎஸ் கொண்ட மாடலாக எக்ஸ்ட்ரீம் 125ஆர் விளங்குகின்றது.

ரைடர் 125 பைக்கில் ஸ்பிளிட் சீட் மற்றும் ஒற்றை சீட் ஆப்ஷனை பெற்றுள்ளது

டிவிஎஸ் ரைடர் ₹ 95,219 - ₹ 1.03 லட்சம்

டிவிஎஸ் ரைடர் ₹ 95,219 - ₹ 1.03 லட்சம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R -  ₹ 99,157 - ₹ 1,04,657

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R -  ₹ 99,157 - ₹ 1,04,657 

பஜாஜ் பல்சர் NS125 -  ₹ 1,07,482

போட்டியாளரை விட குறைந்த விலையில் ஏபிஎஸ் பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R கவனத்தை பெறுகின்றது