CB 350 Vs CB 350 RS
இரண்டு பைக்குகளும் ஒரே 350சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
இரு பைக்குகளுக்கு வித்தியாசம் இருக்கை, ஸ்போர்ட்டிவ் ரைடிங் பொசிஷன் மற்றும் அகலமான டயர் மேல் எழும்பிய புகைப்போக்கி போன்றவை ஆகும்.
சிபி 350 மற்றும் சிபி 350 ஆர்எஸ் இரண்டுக்கும் சிறிய அளவிலான ஸ்டைலிங் அம்சங்களில் வித்தியாசம் உள்ளது
நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான இருக்கை அமைப்பு உள்ளது.
சிவப்பு மற்றும் மஞ்சள் என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி உள்ளது.
Caption
Honda CB350RS - ₹ 1.96,000 Honda CB350 DLX- ₹ 1.86,500 Honda CB350 DLX Pro- ₹ 1.92,000