ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர்

ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்கை அடிப்படையாகக் கொண்டது

2022 ஒசாகா மோட்டார் சைக்கிள் ஷோவில் வந்துள்ள நேர்த்தியான வட்ட வடிவ ஹெட்லைட் பெற்று, நீளமான இருக்கையை பெற்றுள்ளது

Hawk 11 engine

1084cc parallel-twin engine, 101hp and 104Nm. 6-speed gearbox both manual and DCT

Honda Hawk 11 cafe racer come with 3 riding modes, a customisable user mode, traction control and adjustable engine brake control

இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் Honda Hawk 11 வரக்கூடும்.