கியா Carens  6-7 seater suv

செல்டோஸ் எஸ்யூவியின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

alcazar, xuv700, safari 2021, innova crysta ஆகிய மாடல்களுக்கு சவாலாக விளங்கும்

6 & 7 சீட்டர் எஸ்யூவி இரு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்

1.5-litre, 4 cyls 115hp and 144Nm 6-speed MT

1.4-litre, Turbocharged 4 cyls 140hp and 242Nm 6-speed MT/ 7-speed DCT

1.4-litre Diesel, Turbocharged 4 cyls 115hp and 250Nm 6-speed MT/ 6-speed AT

Apple CarPlay, Android Auto and Kia’s UVO connect, along with 64-colour ambient lighting, ventilated front seats,  seat-back tables with cup holders, and an air purifier

the safety Kia Carens gets six airbags, ABS, ESC,hill-start assist, disc brakes all wheels, TPMS, rear parking sensors

இந்தியாவில் Kia Carens அடுத்த வருடம் அதாவது 2022 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது