Kia Seltos ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி

10.25 அங்குல டூயல் டிஸ்பிளே கொண்ட கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில்  வசதிகள் பெறும்.

16க்கு மேற்பட்ட வசதிகளை பெற்ற ADAS நுட்பத்தை கியா Seltos பெற உள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.

ஜூலை முதல் வாரத்தில் கியா செல்டோஸ் விற்பனைக்கு வரக்கூடும்.