கைனெடிக் e-Luna மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு என 5 நிறங்களை பெறுகின்றது

வட்ட வடிவ ஹாலஜென் ஹெட்லைட் வழங்கப்பட்டு, முன்புறத்தில் சுமைகளை வைப்பதற்காக இடவசதி, பின்புற இருக்கையை நீக்கிவிட்டு

2kWh Li Ion NMC பேட்டரி பொருத்தப்பட்டு 110 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.

இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் 2.50 -16 அங்குல ஸ்போக்டூ வீல் கொடுக்கப்பட்டு டியூப் டயருடன் 96 கிலோ எடை

இ-லூனாவின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்

Kinetic E-Luna price  E-Luna X1 – ₹ 69,990  E-Luna X2 – ₹ 74,990

Fill in some text

கைனெடிக் இ-லூனா ஆன் ரோடு விலை 78,000 முதல் ரூ.84,000 வரை