மஹிந்திரா

BE Rall-E SUV

BE.05 கான்செப்ட் அடிப்படையில் ஆஃப்-ரோடு BE Rall-E எலெக்ட்ரிக்  எஸ்யூவி 

pure electric come here என்ற டேக்லைன் பெற்றுள்ள Born Electric கார் INGLO பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஃப்-ரோடு அம்சங்களை பெற்றுள்ள மஹிந்திரா BE Rall-E எஸ்யூவி கார் நுட்பவிபரங்கள் வெளியாகவில்லை.

ரேலி கார்களை போன்ற வடிவமைப்பினை பெற்று வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது

வரும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்

வரும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்

இந்தியாவில் XUV e9 கான்செப்ட்டும் காட்சிக்கு வந்தது