மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விலை & சிறப்புகள்

ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி புதிய மாடலுடன் கூடுதலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

Scorpio Classic 132hp, 300Nm, 2.2-litre turbo-diesel, Gen 2 mHawk engine, 6-speed manual gearbox

7 மற்றும் 9 இருக்கைகள் பெற்ற ஸ்கார்பியோ கிளாசிக் S & S11 என இரண்டு பிரிவில் கிடைக்கும்.

Mahindra Scorpio Classic S variant Rs 11.99 lakh ..,  S11 variant Rs 15.49 lakh  (ex-showroom)