₹.3.99 லட்சத்தில் மாருதி சுசூகி ஆல்டோ கே10 கார் அறிமுகம்

சுசூகி Heartect பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டு பல்வேறு டிசைன் மற்றும் கூடுதல் வசதிகள் பெற்றுள்ளது.

Std, LXi, VXi,& VXi+ என நான்கு வேரியன்டுகளில் ஏபிஎஸ் உடன் இபிடி, இரட்டை ஏர்பேக் பெற்றுள்ளது.

கிரே நிறத்துடன் பீஜ் நிற கலவையை பெற்ற டேஸ் போர்ட் மற்றும் கூடுதல் லெக்ரூம் பெற்றுள்ளது.

Alto K10 என்ஜின் 1.0L Dual Jet, Dual VVT அச்சத்துடன் 66bhp பவர் 5,500rpm & 89Nm டார்க் 3,500rpm ஆகும். ஆல்டோ கே10 காரில் 5 வேக மேனுவல் மற்றும் AGS உள்ளது.

Alto K10 மைலேஜ்

manual transmission 24.39kmpl, AGS version fuel efficiency  24.90kmpl

STD Rs. 3,99,000/-  LXI Rs. 4,82,000/-  VXI Rs. 4,99,500/- VXI+ Rs. 5,33,500/- VXI AGS Rs. 5,49,500/-  VXI+ AGS Rs. 5,83,500/-

Alto K10 விலை