மாருதி சுசூகி எர்டிகா பற்றி சிறப்புகள்

1.5 லிட்டர்   எஞ்சினுடன் 6000ஆர்பிஎம்-ல் 103 bhp பவரையும், 4400ஆர்பிஎம்-ல் 136.8 Nm

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 92 hp பவர் மற்றும் 122Nm டார்க் வழங்குகின்றது

எர்டிகா மைலேஜ்  மேனுவல்  20.51kpl,  ஆட்டோமேட்டிக் 20.30kpl , S-CNG 26.02km/kg

எர்டிகா காருக்கு போட்டியாக கியா கேரன்ஸ், ரெனோ ட்ரைபர் உள்ளன

மாருதி எர்டிகா 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது

மாருதி எர்டிகா கார் விலை ரூ.8.69 லட்சம் முதல் ரூ.13.03 லட்சம் வரை