Matter எனெர்ஜி பைக் அறிமுகம்

இந்தியாவில் முதன்முறையாக 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 5.0 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி, டூயல் சேனல் ஏபிஎஸ்

IP67 தர மதிப்பீடு பெறப்பட்ட திரவ நிலையில் குளிரூட்டப்பட்ட, 5.0 kWh பேட்டரி, 5A வீட்டு சாக்கெட்டில் டாப்-அப் சார்ஜ் செய்ய 5 மணிநேரம் ஆகும்

125 கிமீ முதல் 150 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கும்

7.0-இன்ச் டச் தொடுதிரை எல்சிடியுடன் கூடிய அம்சத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அறிவிப்பு எச்சரிக்கைகள் மற்றும் மியூசிக் பிளேபேக்

நேக்டூ ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் எல்இடி லைட் உட்பட OTA (Over The Air) வாயிலாக பெற முடியும்.