எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

எம்ஜி காமெட் இவி கார் ஹேட்ச்பேக் ரக பிரிவில் 3 கதவுகளை பெற்ற 4 இருக்கை மாடலாகும்.

பச்சை நிறத்துடன் கருப்பு நிற கூறை, வெள்ளை நிறத்தில் கருப்பு நிற கூறை, சிங்கிள் டோனில் வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளது.

காமெட் காருக்கு பல்வேறு விதமான பாடி ஸ்டிக்கரிங் ஆப்ஷனை எம்ஜி மோட்டார் வழங்குகின்றது

MG Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக்

10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக், ABS + EBD,i-smart மூலம் 55 வசதிகள்

3.3 kW சார்ஜர் வாயிலாக 10-80% சார்ஜ் பெற 5 மணிநேரம், 0-100% சார்ஜ் பெற 7 மணிநேரம்   சிங்கிள் சார்ஜில்  230 கிமீ தொலைவு பயணிக்கலாம் 

எம்ஜி Comet EV விலை ரூ. 7.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) .