ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் Future Factory
தோராயமாக 70-80kWh திறன் கொண்டதாக இருக்கலாம்
OLA Electric
3 ஓலா மின்சார கார்கள் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை
முதல் மின்சார காரின் உற்பத்தி 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
ஓலா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.25 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.